கும்பகோணம் அருகே மீன் வியாபாரியின் மண்டை உடைப்பு

கும்பகோணம்: கும்பகோணம் அருகே அசூரில் மீன் வியாபாரிடம் பணம் இல்லாததால் வழிப்பறிக் கொள்ளையர்கள் அவரது மண்டையை உடைத்துள்ளனர். மீன் வியாபாரி சஞ்சரிடம் இருந்த ரூ.18-யும் செல்போனையும் பறித்துக்கொண்டு வழிப்பறிக் கொள்ளையர்கள் தப்பிச்சென்றுள்ளனர்.


Tags : fish trader ,Kumbakonam Kumbakonam ,The Fish Trader of The Skull , skull , fish trader ,Kumbakonam
× RELATED போதை வாலிபரின் மண்டை உடைப்பு