சென்னை புதிய ஆவடி சாலையில் பீகாரை சேர்ந்தவரை கத்தியால் தாக்கி செல்போன் பறிப்பு

சென்னை: சென்னை புதிய ஆவடி சாலையில் பீகாரை சேர்ந்த பகதூர்ஷா என்பவரை மர்ம நபர்கள் கத்தியால் தாக்கி செல்போனை பறித்து சென்றுள்ளனர். செல்போன் பறிப்பில் ஈடுபட்ட பெண் உட்பட 5 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.


Tags : Bihar ,Chennai ,attack ,New Avadi Road ,natives , Bihar natives , Chennai's ,New Awadi Road, knife
× RELATED சென்னையில் துப்பாக்கி, கத்தியுடன்...