வாணியம்பாடி, வாலாஜாபேட்டை சுங்கச்சாவடிகள் இடையே கடும் போக்குவரத்து நெரிசல்

வாணியம்பாடி: ராணிப்பேட்டை மாவட்டம் வாணியம்பாடி, வாலாஜாபேட்டை சுங்கச்சாவடிகள் இடையே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. பொங்கல் விடுமுறை முடிந்து ஏராளமானோர் சென்னை திரும்புவதால் சுமார் ஓரு கிலோ மீட்டர் தூரம் வாகனம் அணிவகுத்து நிற்கின்றன.


Tags : Walajapet ,Vaniyambadi , Vaniyambadi, Walajapet, Customs, Traffic
× RELATED விளையாட்டு ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு...