103வது பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக தலைமை அலுவலகத்தில் எம்ஜிஆர் சிலைக்கு முதல்வர், துணை முதல்வர் மரியாதை

சென்னை : 103வது பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக தலைமை அலுவலகத்தில் எம்ஜிஆர் சிலைக்கு முதல்வர் பழனிசாமி மரியாதை செலுத்தினார். ராயப்பேட்டையில் எம்ஜிஆர் சிலைக்கு முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். எம்ஜிஆர் சிலையுடன் அருகில் உள்ள ஜெயலலிதா சிலைக்கும் முதல்வர், துணை முதல்வர் ஆகியோர் மாலை அணிவித்தனர். எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைக்கு அமைச்சர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகளும் மரியாதையை செலுத்தினர்.

Tags : Chief Minister ,Deputy Chief Minister ,Birthday ,occasion ,AIADMK Headquarters , MGR, Statue, CM, Palanisamy, Deputy Chief Minister, O Paneer Wealth, Hon
× RELATED சிஏஏவுக்கு எதிரான போராட்டம் இந்திய...