சென்னை: சென்னை பல்லாவரத்தில் ரயில் தண்டவாளத்தில் ஏற்பட்டுள்ள விரிசலால் புறநகர் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. 3 மணி நேரமாக விரிசல் சரி செய்யப்படாததால் அலுவலகம் மற்றும் கல்லூரி செல்வோர் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
Tags : Suburban Rail Service ,Pallavaram ,Chennai ,Railway ,Railway Station , Chennai, Pallavaram, Railway Station, Cracks in Railway, Suburban Rail Service