தேர்தல் பிரச்சாரத்தில் ரேப் இன் இந்தியா என ராகுல்காந்தி பேச்சு: விளக்கம் அளிக்க தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவு

ஜார்கண்ட்: தேர்தல் பிரச்சாரத்தில் ரேப் இன் இந்தியா என ராகுல்காந்தி பேசியது தொடர்பாக விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஜார்கண்ட் மாநில தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம் அளிக்க தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Tags : speech ,rape ,Rahul Gandhi ,Chief Election Commission ,India ,campaign ,rap , Election Campaign, Rap in India, Rahul Gandhi's Speech, Interpretation, Chief Election Commission, Directive
× RELATED கெடுத்து விட்டார் மோடி ராகுல் காந்தி குற்றச்சாட்டு