×

தேர்வுகளை ஒத்திவைக்க ஐதராபாத் மவுலானா ஆசாத் தேசிய உருது பல்கலை கழக மாணவர்கள் கோரிக்கை

ஐதராபாத்: தேர்வுகளை ஒத்திவைக்க ஐதராபாத் மவுலானா ஆசாத் தேசிய உருது பல்கலை கழக மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். டெல்லி ஜாமிய மிலியா பல்கலை மாணவர்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட உள்ளதால் தேர்வுகளை ஒத்திவைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.Tags : Hyderabad ,Maulana Azad National Urdu University ,Maulana Azad National Urdu University Students Demand For Postponing Examination , Hyderabad Maulana,Azad National, Urdu University Students Demand, Postponing Examination
× RELATED ஹைதராபாத் பிரியாணி