×

காஞ்சிபுரம் அருகே அமைய உள்ள 2-வது விமான நிலையத்துக்கு நிலம் வழங்க மறுப்பு: கிராம மக்கள் போராட்டம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே அமைய உள்ள 2-வது விமான நிலையத்துக்கு நிலம் வழங்க மறுப்பு தெரிவித்து ஏகனாபுரம் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். விவசாய நிலங்களை விமான நிலையத்துக்கு வழங்கமுடியாது என்று கருப்புக் கோடி ஏந்தி கிராம மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 300-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கடப்பாரை, மண்வெட்டியுடன் சாலையில் போராட்டம் செய்து வருகின்றனர்.


Tags : Kanchipuram ,airport ,Refuse , Kanchipuram, 2nd airport, land, denial, villagers, struggle
× RELATED திரை மறைவில் டாஸ்மாக் பார் உரிமையாளர்...