இயந்திர கோளாறு காரணமாக டெல்லி செல்லும் தனியார் விமானத்தின் பயணம் ரத்து

சென்னை: இயந்திர கோளாறு காரணமாக டெல்லி செல்லும் தனியார் விமானத்தின் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து இண்டிகோ நிறுவனத்தை சேர்ந்த விமானம் ஒன்று தலைநகர் டெல்லிக்கு புறப்பட தயாரானது. இந்நிலையில் விமானத்தில் திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டது. இதனையடுத்து விமானத்தின் டெல்லி பயணம் ரத்து செய்யப்பட்டது.


Tags : flight ,Delhi , Mechanical disorder, Delhi, cancellation
× RELATED சென்னை ட்ரூஜெட் விமானம் இயந்திர கோளாறு காரணமாக ரத்து