×

கரூர் மற்றும் சுற்றுவட்டாரங்களில் மிதமான மழை

கரூர்: கரூர் மற்றும் சுற்றுவட்டாரங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. கரூர், அரவக்குறிச்சி, மலைக்கோவிலூர் உள்ளிட்ட இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது.

Tags : areas ,Karur , Karur, rain
× RELATED மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில்...