குழந்தைகள் ஆபாச வீடியோ தொடர்பாக சென்னையில் போலீஸ் ரகசிய விசாரணை

சென்னை: குழந்தைகள் ஆபாச வீடியோ தொடர்பாக திருச்சியில் கிறிஸ்டோபர் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து சென்னையிலும் போலீசார் ரகசிய விசாரணை நடத்தி வருகின்றனர். கிறிஸ்டோபரின் வாட்ஸ் அப் குழு மூலம் வீடியோவை பகிர்ந்து பதிவிறக்கம் செய்தவர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பல ஐ.பி. அட்ரஸை வைத்து சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் தொடர்ந்து போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.


Tags : Chennai Police ,investigation ,Chennai , Chennai, undercover investigation, police, christopher, children porn videos
× RELATED கொலையா?: போலீசார் விசாரணை அரசு பொருட்காட்சியில் இலக்கிய பட்டிமன்றம்