×

தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் அடுத்த 24 மணிநேரத்துக்கு பரவலாக மழை பெய்ய வாய்ப்பு: வானிலை மைய இயக்குனர் பேட்டி

சென்னை: தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் அடுத்த 24 மணிநேரத்துக்கு பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மைய இயக்குனர் பேட்டியளித்துள்ளார்.  தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் சுழற்சி காரணமாக மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தகவல் அளித்துள்ளது.


Tags : Thundershowers ,districts ,Tamil Nadu Thunder ,coast , Interview with Director, Center for Rain, Weather, for 24 Hours in Tamil Nadu, Coastal Districts
× RELATED தமிழக கடலோர மாவட்டங்களில் இடியுடன் மழை பெய்யும்