சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.48 குறைந்து ரூ.28, 728-க்கு விற்பனை

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.48 குறைந்து ரூ.28, 728-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.6 குறைந்து ரூ.3,591-க்கும், வெள்ளியின் விலை 10 காசு குறைந்து ரூ.46.50-க்கு  விற்பனை செய்யப்படுகிறது.

Tags : jewelery ,Chennai , Chennai, Jewelery Gold, Shaving, Sale
× RELATED தொடர்ந்து ஏற்ற இறக்கம் காணும்...