சென்னையில் பாஜக அலுவலத்துக்குள் பெண் ஒருவர் அத்துமீறி நுழைய முயன்றதால் பரபரப்பு

சென்னை: சென்னையில் பாஜக அலுவலத்துக்குள் பெண் ஒருவர் அத்துமீறி நுழைய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், இளம்பெண்ணை பிடித்து தனியார் காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர். மேலும் பாஜக அலுவலகத்துக்குள் நுழைய முயன்றவர், ராஜபாளையத்தைச் சேர்ந்த காவியா என்று போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : office ,BJP ,Chennai , Sensation ,woman , break , BJP office,Chennai
× RELATED கோவில்பட்டி ஆர்டிஓ அலுவலகத்தில் விஷம் குடித்த பெண்ணுக்கு தீவிர சிகிச்சை