×

மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 247 புள்ளிகள் சரிந்து 40,239 ல் வர்த்தகம் நிறைவு

மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 247 புள்ளிகள் சரிந்து 40,239 ல் வர்த்தகம் நிறைவடைந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 80 புள்ளிகள் குறைந்து 11,856ல் வணிகம் நிறைவடைந்தது.

Tags : Sensex , The Bombay Stock Exchange index, Sensex, fell 247 points to close at 40,239.
× RELATED 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி...