×

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டத்தில் உள்ள பனைக்குளம் ஊராட்சி மன்றத் தலைவர் பதவி ரூ.24 லட்சத்துக்கு ஏலம்

தருமபுரி: தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டத்தில் உள்ள பனைக்குளம் ஊராட்சி மன்றத் தலைவர் பதவி ரூ.24 லட்சத்துக்கு ஏலம் போனது. ஊராட்சி மன்றத் தலைவர் பதவியை ரூ.24 லட்சத்துக்கு எல்லாம் எடுத்தவரை தவிர வேறு யாரும் போட்டியிடுவதில்லை என ஊர் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.


Tags : Pannaikulam Pradeshiya Sabha Chairman ,Thurumapuri District ,Pennagaram Circle ,district ,Dharmapuri , Dharmapuri District, Pennagaram Circle, Pannaikulam, Panchayat Chairperson, Post, Rs.
× RELATED தருமபுரி மாவட்டம் வள்ளலார் திடலில் 5-ம் ஆண்டு புத்தக திருவிழா தொடங்கியது..!!