×

மேட்டுப்பாளையம்-உதகை இடையே இயக்கப்படும் மலை ரயில் நாளை ரத்து

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம்-உதகை இடையே இயக்கப்படும் மலை ரயில் நாளை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. கனமழையால் தண்டவாளத்தின் மீது ஏற்பட்ட மண் சரிவு சீரமைக்கப்பட்டு வருவதால் மலை ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Tags : mountain railway ,Mettupalayam ,Udakai , Mettupalayam, Udhaka, Mountain Railway, cancellation
× RELATED மேட்டுப்பாளையத்தில் காய்கறி மண்டிகள்...