×

சென்னை அண்ணாசாலையில் நடந்து சென்ற நாசர் என்பவர் வெட்டிக் கொலை

சென்னை: சென்னை அண்ணாசாலையில் நடந்து சென்ற நாசர் என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Nasser ,Anna Salai ,Chennai , Chennai, Annasalai, Vettikolai
× RELATED வேலூர் அண்ணாசாலையில் எமதர்மன்...