×

ஐதராபாத் காவத்துறையின் செயல் நியாமான நடவடிக்கை என்று அழுத்திச் சொல்வேன்: நயன்தாரா அறிக்கை

சென்னை: பலாத்காரம் செய்து பெண் டாக்டரை எரித்துக் கொன்ற 4 பேர் என்கவுண்டரில் கொல்லப்பட்டது பற்றி நயன்தாரா கருத்து தெரிவித்துள்ளார். ஐதராபாத் காவத்துறையின் செயல் நியாமான நடவடிக்கை என்று அழுத்திச் சொல்வேன். பெண்களை வன்புணர்வு செய்யும் காட்டுமிராண்டிகளுக்கு என்கவுண்டர் நடவடிக்கை சற்று பயம் தரும். பெண்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று ஆன் குழந்தைகளுக்கு கற்றுத்தர வேண்டும் என்று நயன்தாரா அறிக்கை கொடுத்துள்ளார்.


Tags : Hyderabad Police ,act ,Nayantara , Hyderabad Police Department, Action, Remedial Action, Nayanthara Report
× RELATED சட்ட விரோதமாக இயங்கும் தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை