×

ஐதராபாத்தில் 4 பேர் குற்றவாளிகள் எண்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பான விசாரணை

ஐதராபாத்: ஐதராபாத்தில் 4 பேர் குற்றவாளிகள் எண்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் திங்கள் காலை விசாரணை நடைபெறவுள்ளது. திங்கட்கிழமை விசாரணை நடத்துவதாக உயர்நீதிமன்ற நீதிபதிகள் ராமச்சந்திர ராவ், லட்சுமண ராவ் உத்தரவிட்டுள்ளனர்.


Tags : Investigation ,shooting death ,Hyderabad ,Investigators , Hyderabad, 4 convicted, shot dead in countdown
× RELATED கர்ப்பிணி தற்கொலை ஆர்டிஓ விசாரணை