×

உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக வரும் 8ம் தேதி திமுக எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் ஆலோசனை கூட்டம்: பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவிப்பு

சென்னை: திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் 8ம் தேதி மாலை 5 மணிக்கு சென்னை தியாகராயர் நகரில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தியாகராயநகர் ஓட்டல் அகார்டில் நடைபெறும் கூட்டத்தில் எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


Tags : MPs ,DMK ,MLAs Advisory Meeting ,General Secretary ,Local Government Elections , Local Government Election, 8th, DMK, Advisory Meeting, General Secretary
× RELATED எம்.பி., எம்.எல்.ஏ-க்களுக்கு எதிரான...