×

சொல்லிட்டாங்க...

நாடு முழுவதும் என் மீது 15 முதல் 16 வழக்குகளை பாஜ பதிவு செய்துள்ளது. என்  மீது போடப்பட்டுள்ள ஒவ்வொரு வழக்கும், ஒரு பதக்கம் போன்றது.
- காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி.

பெண்களை பாதுகாக்க மத்தியஅரசு அனுமதித்த நிர்பயா நிதி ₹190 கோடியில்  வெறும் 6 கோடி ரூபாய் மட்டுேம அதிமுக அரசு செலவு செய்திருப்பது அதிர்ச்சி  அளிக்கிறது.
- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

மறைமுக தேர்தல் என்பது ஆட்களை தூக்கும் தேர்தலாகத்தான் இருக்க முடியுமே தவிர, மக்களாட்சி தேர்தலாக இருக்காது.
- தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி.

வெங்காய கொள்முதலில் மத்திய, மாநில அரசுகள் தரகர்கள், பதுக்கல்காரர்களுக்கு சாதகமாக செயல்படுகின்றன.
- கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா.

Tags : told
× RELATED சொல்லிட்டாங்க...