தமிழக அரசு அலுவலர்கள், ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு?: தமிழக அரசின் சுற்றறிக்கையால் பரபரப்பு

சென்னை: 50 வயது அல்லது 30 ஆண்டு பணி நிறைவு பெற்றிருந்தால் கட்டாய ஓய்வு அளிப்பது குறித்து ஆய்வு செய்யப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை அலுவலர்களுக்கு தமிழக அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. டிசம்பர் 10-ம் தேதிக்குள் விவரங்களை அனுப்ப வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. விவரங்களை அனுப்பத் தவறினால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொறுப்பேற்க நேரிடும் என சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

Tags : Retirement ,Tamil Nadu ,Government Officers , Mandatory Retirement, Tamil Nadu Government Officers, Employees
× RELATED லஞ்சம் வாங்கிய வழக்கில் தண்டனை பெற்ற...