×

‘உருவாக்க முடியாது ஆனால், விற்பார்கள்’

பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம் உள்ளிட்ட சில நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்ய மத்திய அமைச்சரவை  நேற்று முன்தினம் ஒப்புதல் வழங்கியது.
இதற்கு, காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுர்ஜிவாலா நேற்று வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், `அவர்களால் எதையும் உருவாக்க முடியாது. ஆனால், எல்லாவற்றையும் ஒவ்வொன்றாக விற்பனை செய்வார்கள்,’ என கூறியுள்ளார்.

Tags : Bharat Petroleum Corporation
× RELATED தாம்பரம் மாநகராட்சி அமைப்பதற்காக அரசாணையை வெளியிட்டது தமிழ்நாடு அரசு..!