×

ஜனநாயகத்தில் அனுமதிக்கப்பட்ட வழிகளின் படியே உள்ளாட்சி தேர்தல் நடைபெறும்: அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை: ஜனநாயகத்தில் அனுமதிக்கப்பட்ட வழிகளின் படியே உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சட்டத்திற்கு உட்பட்டே உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. மக்களை நாங்கள் துணிச்சலுடன் சந்திக்க உள்ளோம். மறைமுகத் தேர்தலுக்கு அவசர சட்டம் பிறப்பித்தது வியூகம் என்பது அல்ல எனவும் தெரிவித்துள்ளார்.

Tags : elections ,Jayakumar ,Minister of State , Democratic and Local Elections Minister Jayakumar
× RELATED சட்டமன்ற தேர்தலில் பாஜகவை யார்...