×

எங்களுடைய செயல்பாட்டை ஏற்றுக்கொண்டு பாஜக கூட்டணிக்கு ரஜினியும், கமலும் வரலாம்: பொன்.ராதாகிருஷ்ணன்

சென்னை: எங்களுடைய செயல்பாட்டை ஏற்றுக்கொண்டு பாஜக கூட்டணிக்கு ரஜினியும், கமலும் வரலாம் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மக்கள் நலனுக்காக இணைவோம் என எந்த அர்த்தத்தில் ரஜினி, கமல் கூறியுள்ளனர் என தெரியவில்லை எனவும் கூறியுள்ளார்.


Tags : Kamal ,BJP ,Rajini ,coalition ,Alliance: Pon.Radhakrishnan ,Kamal Can Come , BJP, Alliance, Rajini, Kamal, Pon.Radhakrishnan
× RELATED உத்தமவில்லன் பட விவகாரம் தொடர்பாக...