காஞ்சிபுரம் மற்றும் சுற்றுவட்டார இடங்களில் கனமழை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மற்றும் சுற்றுவட்டார இடங்களில் கனமழை பெய்து வருகிறது. வெள்ளைகேட், பொன்னேரிகரை, பூக்கடைசத்திரம், ஓரிக்கை, செவிலிமேடு உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது.


Tags : Kanchipuram ,areas , Heavy rains, Kanchipuram ,surrounding,areas
× RELATED கொடைக்கானலில் கஜா புயல் நிவாரணம்...