×

நாடாளுமன்ற தேர்தலில் இருந்த கூட்டணி உள்ளாட்சி தேர்தலிலும் தொடரும்: துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்

சென்னை: பல அரசியல் கட்சிகள் வந்தாலும், அதிமுகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை என துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் சென்னையில் பேட்டி அளித்தார். மேலும் அமெரிக்க பயணம் முழு வெற்றி பயணமாக அமைந்தது, பல முதலீட்டாளர்களை சந்தித்து பேசினேன் என கூறினார். நாடாளுமன்ற தேர்தலில் இருந்த கூட்டணி உள்ளாட்சி தேர்தலிலும் தொடரும் என தெரிவித்தார்.


Tags : Pannirselvam ,Alliance ,election ,elections , Alliance , parliamentary,election,local elections, Deputy Chief Minister Pannirselvam
× RELATED அதிமுக-பாஜக கூட்டணியில் எந்த...