×

திருவள்ளூர் மற்றும் சுற்றுவட்டார இடங்களில் மிதமான மழை

திருவள்ளூர்: திருவள்ளூர் மற்றும் சுற்றுவட்டார இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. திருப்பாச்சூர், பூங்காநகர், ஈக்காடு, கங்களூர் உள்ளிட்ட இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது.


Tags : areas ,Thiruvallur , Moderate showers , Thiruvallur ,surrounding,areas
× RELATED தமிழகத்தில் உள்ள 17 மாவட்டங்களில்...