×

சென்னை சென்ட்ரல் நோக்கி வந்த மின்சார ரயிலில் பயணிகளிடம் கத்திமுனையில் வழிப்பறி

சென்னை: சென்னை சென்ட்ரல் நோக்கி வந்த மின்சார ரயிலில் கொருக்குப்பேட்டை அருகே பயணிகளிடம் கத்திமுனையில் வழிப்பறி நிகழ்த்தப்பட்டுள்ளது. கத்திமுனையில் பயணிகளை மிரட்டி தங்கநகைகள், செல்போன், ரூ.20,000 பணம் பறித்துக்கொண்டு 6 பேர் கொண்ட கும்பல் தப்பி ஓடினர். தொடர் வழிப்பறி குறித்து கொருக்குப்பேட்டை ரயில்வே துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.  


Tags : Kathiramuni ,Chennai Central ,The Electric Train ,landing , passengers,electric, train heading, Chennai Central ,landed,Kathimunai
× RELATED வடமாநிலங்களுக்கான வாராந்திர சிறப்பு ரயில்