×

டெல்லி காற்றுமாசு நாடாளுமன்ற குழு இன்று ஆலோசனை

புதுடெல்லி: கடந்த கூட்டத்தில் வெறும் 4 ேபர் மட்டும் பங்கேற்ற நிலையில் இன்று நாடாளுமன்ற குழு கூட்டம் நடைபெறுகிறது.       இதில் டெல்லியில் அதிகரிக்கும் காற்றுமாசுவை கட்டுப்படுத்த ஆலோசனை நடத்தப்படுகிறது. கடந்த 15ம் தேதி நடந்த கூட்டத்தில் மொத்தமுள்ள 28 உறுப்பினர்களில் குழு தலைவரும் பாஜ எம்பியுமான ஜெகதாம்பிகா பால் உள்பட 4 பேர் மட்டுமே பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

Tags : Delhi Air Force Parliamentary Committee ,Air Force Parliamentary Committee Advice , Delhi Air Force, Parliamentary Committee
× RELATED ‘டெல்லி சலோ’ விவசாயிகளுக்கு ஆதரவு:...