×

தெலுங்கானாவில் தாசில்தாரை பெட்ரோல் ஊற்றி எரித்த நபர் போலீசாரால் கைது

தெலுங்கானா: தெலுங்கானா மாநிலம் சிறுகுமாமுடி வட்டாட்சியரை விவசாயி ஒருவர் பெட்ரோல் ஊற்றி எரிக்க முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நிலப் பட்டாவுக்காக 3 ஆண்டுகளாக தாசில்தார் அலுவலகத்துக்கு அலைய விட்டதால் விவசாயி ஆத்திரம் அடைந்துள்ளார். தாசில்தாரை பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்ற விவசாயி கங்கையா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Tags : Telangana Telangana , Telangana, Dasildar, gasoline spilled, burned, police arrested
× RELATED கிணற்றில் குதித்து வாலிபர் தற்கொலை