×

திருநங்கைகளும் பயன்படுத்தும் வகையில் பொது கழிவறைகளை அமைக்க வேண்டும்: திரிணாமுல் காங்கிரஸ் வலியுறுத்தல்

டெல்லி: திருநங்கைகளும் பயன்படுத்தும் வகையில் பொது கழிவறைகளை அமைக்க வேண்டும் என திரிணாமுல் காங்கிரஸ் கூறியுள்ளது. மக்களவையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி. ப்ரதிமா மோண்டல் வலியுறுத்தியுள்ளார்.

Tags : Trinamool Congress ,Transgender , Transgender, Type of Use, Public Toilet, Setting, Trinamool Congress, Emphasis
× RELATED பாஜ தலைவர்களின் ஹெலிகாப்டர்களை...