×

இந்தியாவிலேயே குழந்தைகளுக்கு பாதுகாப்பான நகரம் சென்னை: காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன்

சென்னை: இந்தியாவிலேயே குழந்தைகளுக்கு பாதுகாப்பான நகரம் சென்னை என காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். பெண் குழந்தைகளை போல ஆண் குழந்தைகளுக்கும் விழிப்புணர்வு அவசியம் எனவும் தெரிவித்துள்ளார். சென்னை முழுவதும் 2 லட்சத்திற்கும் மேலான சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு குற்றத்தடுப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் பெரும்பாலும் தெரிந்தவர்கள் மூலமாகவே நடத்தப்படுகின்றன.


Tags : Chennai ,AK Viswanathan Chennai ,AK Viswanathan ,Police Commissioner , India, Children, Safe City, Madras, Police Commissioner AK Viswanathan
× RELATED சென்னையில் கூடுதலாக கொரோனா பரிசோதனை நடத்த முடிவு.: சென்னை மாநகராட்சி