×

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் எல்லையில் இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்

ஜம்மு: ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் எல்லையில் இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி உள்ளனர். பூஞ்ச எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் தாக்குதலுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.

Tags : army ,border ,Indian ,Pakistani ,Jammu and Kashmir , Jammu and Kashmir, border, Indian positions, Pakistani military, outrage, attack
× RELATED ஈரான் அனுப்பிய 300 டிரோன்களை வழிமறித்து...