×

ஷோபிகா கொசுவலை தயாரிப்பு தொழிற்சாலை, அலுவலகத்தில் 3ஆவது நாளாக வருமான வரித்துறை சோதனை

கரூர்: ஷோபிகா கொசுவலை தயாரிப்பு தொழிற்சாலை, அலுவலகத்தில் 3ஆவது நாளாக வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர். இதுவரை நடத்திய சோதனையில் கணக்கில் வராத  ரூ.32 கோடியை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

Tags : Investigation ,Shobika Mosquito Manufacturing Factory ,Income Tax Department , Shobika Mosque, Factory, Office, Income Tax Department
× RELATED பண்ருட்டி அருகே தொழிலதிபர் வீட்டில்...