×

நவம்பர்-14: பெட்ரோல் விலை ரூ.76.34, டீசல் விலை ரூ.69.54

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.76.34, ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.69.54 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.


Tags : November 14, Petrol costs Rs 76.34 ,diesel costs Rs 69.54
× RELATED தங்கம் விலை 2 நாட்களில் சவரனுக்கு ரூ.920 குறைந்தது