×

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி ராணி சந்திப்பு

சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி ராணி சந்தித்துள்ளார். தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமியை மரியாதை நிமித்தமாக ஸ்மிருதி ராணி சந்தித்தார்.

Tags : Smriti Rani ,Edappadi Palanisamy ,Tamil Nadu , Tamil Nadu Chief Minister Edappadi Palanisamy, Union Textile Minister, Smriti Rani
× RELATED புரெவி புயல் முன்னெச்சரிக்கை: தமிழக...