×

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.184 குறைந்து ரூ.29,080க்கு விற்பனை

சென்னை : சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.184 குறைந்து ரூ.29,080க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.23 குறைந்து ரூ.3,635க்கு விற்கப்படுகிறது. அதே சமயம் ஒரு கிராம் வெள்ளி ரூ.1.40 காசு குறைந்து ரூ.47,80க்கு விற்பனை செய்யப்படுகிறது.


Tags : Chennai , Jewelry Gold, Sale, Gram, Silver, Shaving
× RELATED சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை...