×

வங்கதேச அணிக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

ராஜ்கோட்: வங்கதேச அணிக்கு எதிரான 2 வது டி-20 போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. முதலில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய வங்கதேச அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை 153 ரன்கள்  எடுத்தது. 154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 15.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து அபார வெற்றி பெற்றது.


Tags : India ,Bangladesh , Bangladesh, India, 8 wickets
× RELATED பங்களாதேஷ் நாட்டில் இருந்து...