தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்

சென்னை: தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மைய இயக்கனர் பேட்டியளித்தார். மேலும் டெல்டா மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் கூறினார். குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அரபிக்கடலில் தொடர்ந்து நிலவி வருகிறது என கூறினார். 


Tags : Tamil Nadu: Meteorological department Moderate ,Tamil Nadu , Moderate rains, Tamil Nadu,over, next, 2 days
× RELATED தமிழகத்தில் புதிதாக அமையவுள்ள 9...