×

நாங்குநேரி தொகுதியில் ரூ.1.78 லட்சம் பறிமுதல்: அதிமுக பிரமுகரிடம் பறக்கும் படை அதிகாரிகள் விசாரணை

திருநெல்வேலி: நாங்குநேரியில் வாக்காளர்களுக்கு கொடுக்க இருந்த ரூ.1.78 லட்சம் பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக பறக்கும் படை அதிகாரிகளால் பிடித்துச் செல்லப்பட்ட நபர் அதிமுக பிரமுகர் என தகவல் வெளியாகியுள்ளது.


Tags : constituency ,Nankuneri , Nunguneri block, money laundering, AIADMK, flying squad officers, investigation
× RELATED நாங்குநேரியில் குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்