×

டெல்லி திகார் சிறையில் உள்ள கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவக்குமாருடன் குமாரசாமி சந்திப்பு

புதுடெல்லி: டெல்லி திகார் சிறையில் உள்ள கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவக்குமாரை முன்னாள் முதல்வர் குமாரசாமி சந்தித்தார். சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் டி.கே.சிவக்குமார் அடைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


Tags : DK Sivakumar ,Karnataka ,Delhi ,Tihar jail , Former minister DK Sivakumar meets Kumaraswamy
× RELATED கர்நாடகாவில் இன்று ஒரே நாளில் 299 பேருக்கு கொரோனா தொற்று உறுதி