×

பிரதமர் மோடியுடன் பாலிவுட் பிரபலங்கள் சந்திப்பு

புதுடெல்லி: மகாத்மா காந்தியின் 150ம் ஆண்டு பிறந்தநாள் கொண்டாட்டம் தொடர்பாக பிரதமர் மோடியை பாலிவுட் நட்சத்திரங்கள் சந்தித்து பேசினர். டெல்லியில் உள்ள பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் நேற்று நடந்த இந்த சந்திப்பில் நடிகர்கள் ஷாருக்கான், அமீர்கான், நடிகைகள் சோனம் கபூர், கங்கனா ரனாவத், இயக்குநர்கள் ராஜ்குமார் ஹிரானி, தயாரிப்பாளர்கள் ஏக்தா கபூர், போனி கபூர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


Tags : PM Modi, Bollywood celebrities
× RELATED டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் தேசிய...