×

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து சர்ஃப்ராஸ் அகமது நீக்கம்

இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து சர்ஃப்ராஸ் அகமது நீக்கம் செய்யப்பட்டார். பாகிஸ்தான் டெஸ்ட், டி-20 அணியின் கேப்டனாக சர்ஃப்ராஸ்க்கு பதில் அஸார் அலி நியமனம் செய்யப்பட்டார். உலக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் தோல்விக்குள்ளானது சர்ச்சையான நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


Tags : Sarfraz Ahmed ,Pakistan , Pakistan, cricket, captain, Sarfraz Ahmed, dismissal
× RELATED பல்பீர் சிங் சீனியரை கொண்டாடும் பாகிஸ்தான்...: பாஸ்கரன் நெகிழ்ச்சி