×

உள்ளாட்சி தேர்தலுக்கான அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் சின்னங்கள் ஒதுக்கீடு

சென்னை: உள்ளாட்சி தேர்தலுக்கான அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் பொதுப்பிரிவுக்கான சின்னங்களை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரம் அடைந்துள்ளது.


Tags : elections ,parties , Local Elections, Political Party, Symbols, Allocation
× RELATED மக்களவை தேர்தலையொட்டி சிறப்பு...