×

டென்மார்க்கில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்பதை பாஜக தடுத்ததாக அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு

டெல்லி: டென்மார்க்கில் நடைபெறும் கூட்டத்தில் தான் பங்கேற்பதை பாரதிய ஜனதா கட்சியினர் தடுத்ததாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார். டென்மார்க்கில் நடைபெறும் மாநாட்டுக்கு பாஜக மேயருக்கு அழைப்பு விடுக்கப்படாததால் தான் தான் பங்கேற்க வேண்டிய சூழல் நிகழ்ந்ததாகவும் தெரிவித்துள்ளார். 


Tags : Arvind Kejriwal ,meeting ,Denmark ,BJP , Arvind Kejriwal alleges BJP prevented him from attending meeting in Denmark
× RELATED இனிப்பு வகைகளை வேண்டுமென்றே...