×

சென்னையில் போலி கால் சென்டர் நடத்தியதாக 5 பெண்கள் உள்பட 11 பேர் கைது

சென்னை: சென்னையில் போலி கால் சென்டர் நடத்தியதாக 5 பெண்கள் உள்பட 11 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். பிரபல நிறுவனங்கள், அரசு வங்கிகளில் கடன் பெற்றுத் தருவதாக கால் சென்டர் நடத்தி மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


Tags : Chennai. ,call center , 11 women, including 5 women, arrested , fake call center, Chennai
× RELATED ஆபாச படம் எடுத்து பெண்களை மிரட்டிய...