சுய விளம்பரம் செய்து கொள்வதை அ.தி.மு.க. அமைச்சர்கள் கைவிட தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: சுய விளம்பரம் செய்து கொள்வதை அ.தி.மு.க. அமைச்சர்கள் கைவிட வேண்டும் என்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். சேலத்தில் அ.தி.மு.க. அமைச்சர்களின் வருகைக்காக காக்க வைக்கப்பட்டதில் முதியவர் மணி உயிரிழந்தது வேதனையான செயல் என்று அவர் தெரிவித்துள்ளார்.


Tags : MK Stalin ,DMK ,ministers ,drop-offs , Self-promotion, PM ministers, Drop-offs, MK Stalin
× RELATED உள்நோக்கத்துடன் செயல்படும் தேர்தல்...