சுபஸ்ரீ மரணத்துக்கு காரணமான ஜெயகோபாலை தலைமறைவு குற்றவாளியாக அறிவிக்க கோரிக்கை

சென்னை: சுபஸ்ரீ மரணத்துக்கு காரணமான ஜெயகோபாலை தலைமறைவு குற்றவாளியாக அறிவிக்க சென்னை மாநகர காவல்த்துறைக்கு மனித உரிமை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஜெயகோபால் மீது மரணம் விளைவித்த குற்றம் புரிந்துள்ளதாக வழக்கு உள்ளதால் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் என கூறப்படுகிறது.


Tags : death ,Subasree , Request , declare Jeyakobalai, culprit, responsible for Subasree's death
× RELATED ஏழை நோயாளிகளின் மருத்துவ செலவுக்கு...